Prepaid Payment Offer
Extra 5% OFF on all PREPAID ORDERS.
No minimum value required
Discount applied automatically at checkout.
Extra 5% OFF on all PREPAID ORDERS.
Discount applied automatically at checkout.
We will send you a notification as soon as this product is available again.
Guarantee safe and secure checkout
பலன்கள்:-
✅ முடி உதிர்வுக்கு பல Hair Oils மற்றும் Shampoo பயன்படுத்தியும் பலனில்லையா?
❌ முடி உதிர்வுக்கு கெமிக்கல் கலந்த எந்த தயாரிப்பும் நிரந்தர தீர்வு தராது.அதனால் தான் பல தயாரிப்புகளை நீங்கள் பயன்படுத்தி இருந்தாலும் முடி உதிர்வுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காமல் போயிருக்கும்.
🤔 ஏனென்றால் முடி மற்றும் வேர்க்கால் மற்றும் சருமத்திற்கு தேவையான சத்துக்கள் இல்லாததே முடி உதிர்வுக்கு காரணம்.
🌿 நமது Prabanjas Herbal shampoo முடி மற்றும் வேர்க்கால்களை வலுப்படுத்த தேவையான மூலிகைகளை கொண்டுள்ளது.
🛡️ அதனால் முடி மற்றும் சருமத்திற்கு சிறந்த பாதுகாப்பு அரணாக திகழ்கிறது.
💪 முடி மற்றும் வேர்கால்களின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது.
🔒 முடி உதிர்வை தடுக்கிறது
💪 முடியை வலுவாக்குகிறது.
✨ பொடுக்கை நீக்குகிறது. பொடுகு வராமல் காக்கிறது.
Ingredients:-
🍯 15 க்கும் மேற்பட்ட மூலிகை Essence- ஐ கொண்டு தயாரிக்கப்பட்டது.
பயன்படுத்தும் முறை:-
👩🦱👨🦱 ஆண், பெண் என அனைத்து வயதினரும் பயன்படுத்தலாம்.
⏳ குளிக்கும் போது சாதாரண Shampoo வை எப்படி பயன்படுத்துவோமோ,அதேபோல் பயன்படுத்தலாம்.
🤙முதல் 10 நாட்களிலே முடி உதிர்வு குறைவதை காணலாம். தொடர்ந்து பயன்படுத்தும்போது முடி உதிர்வு முழுமையாக நின்றுவிடும்.
🌟 முடியை கருமையாக வைத்துக்கொள்ளவும், அல்லது வெள்ளை முடியை இயற்கையாக 3 மாதத்தில் கருமையாக மாற்ற விரும்புபவர்களுக்கு Prabanjas Black Hair oil நல்ல பலன் தரும்.